01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0049/2020: scholarships from Uva PC for students excelled at A/L 2016

49/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகணத்தில் உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) அந்த மாணவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டமொன்று ஊவா மாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், புலமைப் பரிசில் வழங்கப்பட்ட மாணவர்களின் பெயர்கள் மற்றும் அந்த புலமைப் பரிசில்களின் நிதிசார் பெறுமதி ஆகிய தகவல்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-05

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks