பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
8/2020
கௌரவ புத்திக பத்திறண,— உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மடிக் கணினிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;
(iii) இதற்கென கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், கேள்விப் பத்திரங்களைச் சமர்ப்பித்த நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(v) அவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(vi) கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட விவரக் குறிப்புக்கள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்கான கொள்வனவுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதையும் என்பதையும்;
(ii) அவ்வாறாயின், இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க எதிர்பார்க்கும் திகதி யாது என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-24
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks