01

E   |   සි   |  

 திகதி: 2019-03-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0692/2019: ரூபாவின் மதிப்பிறக்கம்: வெளிநாட்டுப் படுகடன் மீதான தாக்கம்

692/ '19

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2017.11.30 ஆம் திகதி வரை ஐக்கிய அமெரிக்க டொலருக்கு ஒப்பீட்டளவில் இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கப் பெறுமதி யாதென்பதையும்;

(ii) மேற்குறித்த காலப் பகுதியில் ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாக அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் அதிகரித்துள்ள அளவு எத்தனை ரூபா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-26

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-03-26

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks