04

E   |   සි   |  

 திகதி: 2011-01-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0781/2011: Widows of Army Personnels in Eastern Province

0781/ ’10 கெளரவ அனோமா கமகே,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) தற்போது கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முப்படை, பொலிஸ், பொலிஸ் அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட்டிருக்கையில் தமது கணவர்மாரை இழந்த பெண்களின் எண்ணிக்கை, மாவட்ட ரீதியில் வெவ்வேறாக யாதென்பதையும், (ii) மேற்படி விதவைப் பெண்களுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நலன்புரிச் சேவைகள் யாவையென்பதையும், (iii) அவர்களது பிள்ளைகள் தொடர்பில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நலன்புரிச் சேவைகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-18

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks