பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0780/ ’10 கெளரவ அனோமா கமகே,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) தற்போது வெளிநாடுகளில் பணிபுரியும் திருமணமான இலங்கைப் பெண்களுடைய இந்நாட்டிலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை யாதென்பதையும், (ii) இப்பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நலனோம்புகைக்காக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் யாவையென்பதையும், (iii) அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களுக்கு, அரசாங்கம் ஒருவருடத்திற்கு செலவு செய்யும் பணத்தொகை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-07
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks