01

E   |   සි   |  

 திகதி: 2019-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0597/2019: மகாவலி வலயங்களில் காணி வழங்கல்: நடைமுறை

597/ '18

கெளரவ அனுர சிட்னி ஜயரத்ன,— பிரதம அமைச்சரும் தேசியக் கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மகாவலி வலயங்களில் காணிகளை வழங்குவதற்காக பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய போன்ற பிரதேசங்களிலிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) மகாவலி வலயத்தில் காணிகளை வழங்குவதற்காக கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) அவ்வாறான விண்ணப்பங்களிலிருந்து காணிகளை வழங்குவதற்குப் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்ய பின்பற்றப்படும் வழிமுறை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-18

கேட்டவர்

கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-18

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks