பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
591/ '19
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 290 இற்கமைய, பட்டியலிடப்பட்ட ஆதன வியாபார நம்பிக்கைப் பொறுப்பொன்று (Real Estate Trusts) தாபிக்கப்பட்டதா; இன்றேல், ஏன் என்பதையும்;
(ii) அத்தகைய நம்பிக்கைப் பொறுப்பொன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்பப் பணிகள் பற்றிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தரப்பினர் யாவரென்பதையும்;
(iii) பட்டியலிடப்பட்ட அலகு நம்பிக்கைப் பொறுப்பொன்று தாபிக்கப்படாமலே, அரசாங்க காணிகள் பாரிய அளவிலான வீடமைப்புக் கருத்திட்டங்களுக்காக தனியார் தொழில்முயற்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அதற்கான நிபந்தனைகள் மற்றும் கொடுப்பனவுகள் யாவையென்பதையும்;
(v) அரசாங்க காணிகள், பாரிய அளவிலான வீடமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக தனியார் தொழில்முயற்சியாளர்களுக்கு ஒப்படைக்கப்படுகையில், அதற்கு உரியவாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) ஆமெனில், தனியார் தொழில்முயற்சியாளர்களை தெரிவுசெய்யும் போது பின்பற்றப்படுகின்ற முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-26
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-06-04
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks