பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
587/ '19
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 210 ஆம் பிரேரணையின் பிரகாரம் கப்பல் கட்டுதல் மற்றும் பாகங்களாக கழற்றும் கைத்தொழிலையும் மற்றும் கப்பல் திருத்துதலையும் ஊக்குவிப்பதற்கு அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் அரச காணிகளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) மாவட்ட செயலாளரினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைக்கேற்ப அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அரச காணிகளின் அளவு எத்தனை ஹெக்டயார்கள் என்பதையும்;
(iii) அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ள, அரசுக்குச் சொந்தமான மேற்படி காணிகளில் பயனுறுதிமிக்க வகையில் உபயோகிக்கப்பட்டுள்ள மற்றும் உபயோகிக்கப்படாத காணிகளின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 210 ஆம் இலக்க பிரேரணைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளின் அளவு மற்றும் அவை யாருக்கு எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-16
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-03-16
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks