04

E   |   සි   |  

 திகதி: 2019-03-13   பதிலளிக்கப்பட்டவைகள் 

0585/2019: பாதுகாப்பு முதலீட்டுக் கணக்கு முறை: இரத்துச் செய்தல்

585/ '19

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 208 ஆம் இலக்க முன்மொழிவின்படி, பாதுகாப்பு முதலீட்டுக் கணக்கு முறை இரத்துச் செய்யப்பட்டதா;

(ii) ஆமெனில், அத் திகதி யாது;

(iii) மேற்படி முன்மொழிவின் மூலம் இலங்கைக்கு வெளியே தமது நிதியை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு அந்நிதியை தாய் நாட்டுக்கு எடுத்துவரும் படி செய்யப்பட்ட வேண்டுகோளுக்கு இதுவரை கிடைத்துள்ள பிரதிபலிப்புகள் யாவை;

(iv) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் படி, வங்கிக் கணக்கு முறையினூடாக வெளிநாட்டில் வைத்திருக்கும் பணத்தை இந்நாட்டிற்கு அனுப்பும் எந்தவொரு ஆளுக்கும் எதிராக அரசாங்கத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என திட்டவட்டமாகக் குறிப்பிடுவதற்கு நிதி அமைச்சர் சட்ட ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட முறை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-13

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-13

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks