04

E   |   සි   |  

 திகதி: 2019-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0582/2019: �Proposals 181- Budget 2016

582/ '19

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணை 181 இற்கேற்ப தங்கம் இறக்குமதி செய்வதற்காக 50 உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தகைய உரிமப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் அவர்களினால் செலுத்தப்பட்ட உரிமப்பத்திரக் கட்டணங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) 1977 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை உலக சந்தையில் தங்கத்தின் விலையிலான போக்குகளைப் பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பைதையும்;

(iv) வரி இன்றி இலங்கைக்கு தங்கம் இறக்குமதி செய்கின்ற ஆட்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(v) இலங்கை தங்கம் இறக்குமதி செய்யும் பிரதான வழங்குனர்கள் மற்றும் நாடுகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks