01

E   |   සි   |  

 திகதி: 2019-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0569/2019: குருணாகல் மாவட்டத்தில் பரவும் சிறுநீரக நோய்:கட்டுப்படுத்தல்

569/ '19

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையில் குருநாகல் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி நோயாளர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கேற்ப எவ்வளவென்பதையும்;

(iii) இந்நோயாளர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் வேறு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு மேற்கொண்டுள்ள வழிமுறைகள் யாவை என்பதையும்;

(iv) குருணாகல் மாவட்டத்தில் வேகமாக பரவும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் செயன்முறைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-20

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-18

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks