பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
562/ '19
கெளரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாணத்தில் காணப்படும் நீர்த் தேக்கங்கள் மற்றும் குளங்களில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இன்று வரை நன்னீர் மீன்கள் விடுவிக்கப்பட்ட நீர்த் தேக்கங்களின் மற்றும் குளங்களின் எண்ணிக்கை யாவை என்பதையும்;
(ii) அந்த பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நன்னீர் மீன்பிடித் துறை கடுமையான பின்னடைவைச் சந்தித்திருப்பதை அறிவாரா என்பதையும்;
(iii) வடமேல் மாகாண நன்னீர் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-08
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
(අ) (i)
වැව් වර්ගය
දිස්ත්රික්කය
වැව් සංඛ්යාව
1. මහ වැව්
කුරුණෑගල
2
2. මධ්යම ප්රමාණයේ වැව්
කුරුණෑගල
9
පුත්තලම
5
3. කුඩා ප්රමාණයේ වැව්
කුරුණෑගල
18
පුත්තලම
19
4. කාලීන ජලාශ
කුරුණෑගල
1
පුත්තලම
1
5. වතු ජලාශ
පුත්තලම
1
උක්ත සඳහන් වැව්වල නාම ලේඛන ඇමුණුම* මඟින් දක්වා ඇත.
(ii) ඔව්.
(iii) නියඟයෙන් පීඩා විඳි කුරුණෑගල හා පුත්තලම දිස්ත්රික්කවල මිරිදිය ධීවර කර්මාන්තය සංවර්ධනය කිරීම සඳහා අමාත්යාංශය විසින් පහත පරිදි ක්රියාමාර්ග ගන්නා ලදී.
1. කාලීන ජලාශවල මසුන් වගාව ව්යාප්ත කිරීම.
කුරුණෑගල දිස්ත්රික්කය තුළ ජලාශ 187ක මසුන් ඇඟිල්ලන් 3,326,500ක් තැන්පත් කර ඇත.
පුත්තලම දිස්ත්රික්කය තුළ ජලාශ 104ක මසුන් ඇඟිල්ලන් 1,750,755ක් තැන්පත් කර ඇත.
2. මසුන් ඇල්ලීම සඳහා මිරිදිය යාත්රා ලබා දීම.
කුරුණෑගල දිස්ත්රික්කයට යාත්රා 138ක් ලබා දී ඇත. වටිනාකම ලක්ෂ 103.5කි.
පුත්තලම දිස්ත්රික්කයට යාත්රා 56ක් ලබා දී ඇත. වටිනාකම ලක්ෂ 42කි.
3. මසුන් ඇල්ලීම සඳහා ධීවර කාර්මිකයන්ට කරමල් දැල් ලබා දීම.
කුරුණෑගල දිස්ත්රික්කයට දැල් 300ක් ලබා දී ඇත. වටිනාකම ලක්ෂ 15කි.
පුත්තලම දිස්ත්රික්කයට දැල් 675ක් ලබා දී ඇත. වටිනාකම ලක්ෂ 33.75කි.
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2019-03-08
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks