பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
550/ '19
கௌரவ சி. சிறீதரன்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாட்டிலுள்ள இருபத்தைந்து மாவட்டங்களிலும் கிரிக்கெட் சங்கங்கள் இருபத்தைந்து உள்ளனவா என்பதையும்;
(ii) கிளிநொச்சி மாவட்டத்திற்காக கிரிக்கெட் சங்கமொன்றை நிறுவுவதற்கு இதுவரை அனுமதி வழங்காமைக்கான காரணம் என்னவென்பதையும்;
(iii) கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவிற்காகப் பலமுறை விண்ணப்பித்த போதிலும், இதுவரை அதனைப் பதிவு செய்யாமைக்கான காரணம் யாது என்பதையும்;
(iv) 2010 ஆம் ஆண்டின் பின்னர், கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு உங்களது அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள உதவிகள் எவையென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-12
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-07-11
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks