பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
543/ '19
கெளரவ பிமல் ரத்நாயக்க,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது வெலிக்கடை, தும்பறை மற்றும் மஹர போன்ற சிறைச்சாலைகளில் மேன்முறையீட்டு நீதிமன்ற சிறைக்கைதிகள் சுமார் 3000 பேர் உள்ளனர் என்பதையும்;
(ii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மத்தியில் தமது குற்றமின்மையை உறுதி செய்து, விடுதலை பெறும் எதிர்பார்ப்புடன் மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடுகளை சமர்ப்பித்துள்ள பெரும் எண்ணிக்கையானோர் உள்ளனர் என்பதையும்;
(iii) மேற்படி கோரிக்கைகளில், 10 வருடங்களையும் தாண்டிய மேன்முறையீடுகளும் காணப்படுகின்றன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வழக்குகளை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) இதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-24
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-05-24
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks