பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
542/ '19
கெளரவ பிமல் ரத்நாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2008 ஆம் ஆண்டு முதல் 2018.06.30 ஆம் திகதி வரை சீனாவின் இலங்கைத் தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சேவையாற்றிய மற்றும் தற்போது சேவையாற்றி வருகின்ற அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பதவிகள் யாவை என்பதையும்;
(ii) அதற்காக தூதரக அலுவலர்கள் அல்லாத அரசாங்க திணைக்களங்கள் மற்றும் பகுதியளவிலான அரசாங்க நிறுவனங்களின் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;
(iii) ஆமெனில், அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பதவிகள் யாவை என்பதையும்;
(iv) இவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி கடவுச்சீட்டுக்களின் இலக்கங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி அலுவலர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை வழங்குவது உகந்தது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு சிபாரிசு செய்துள்ளவர்கள் யாவர் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-23
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-05-23
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks