02

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0529/2019: President's Foreign Trips 2015 and beyond

529/ '19

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2017.04.30 ஆம் திகதி வரை சனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டு விஜயங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) விஜயங்கள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) ஒவ்வொரு விஜயத்துக்காகவும் உறப்பட்ட செலவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iv) சனாதிபதியுடன் ஒவ்வொரு விஜயத்தின்போதும் பங்கேற்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக மொத்த எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(v) சனாதிபதியுடன் வெளிநாட்டு விஜயங்களில் பங்கேற்ற ஏனைய ஆட்களின் பதவிகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks