04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0518/2019: Release of Pawned Jewelries

518/ '19

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2014.01.01 ஆம் திகதி தொடக்கம் 2015.01.01 ஆம் திகதி வரை இலங்கைப் பிரசைகளால் அரச வங்கிகளிலிருந்து பெறப்பட்டுள்ள மொத்த அடகுக்கடன்களின் எண்ணிக்கை யாது;

(ii) அவற்றில் தங்கநகைகளை அடகுவைத்து பெறப்பட்டுள்ள கடனின் அளவு யாது;

(iii) தங்கநகைகளை அடகுவைத்து ரூபா இரண்டு இலட்சத்தைவிடக் குறைவாக கடன் பெற்றுள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு;

(iv) மேலே (i) இல் குறிப்பிட்ட கடனின் அளவு அக்காலப்பகுதிக்குள் விநியோகித்துள்ள ஒட்டுமொத்த கடனின் சதவீதமாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-01

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks