பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
516/ '19
கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியின் எண்ணிக்கை யாது;
(ii) 2014.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் பணிபுரியும் நிரந்தர, அமய, விசேட கருத்திட்ட மற்றும் பயிலுனர் பணியாட்டொகுதி எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iii) 2017.09.30 ஆம் திகதியன்று உள்ளவாறு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணிபுரியும் நிரந்தர, அமய, விசேட கருத்திட்ட மற்றும் பயிலுனர் பணியாட்டொகுதி எண்ணிக்கை வெவ்வேறாக யாது ;
(iv) 2017.09.30 ஆம் திகதியன்று உள்ளவாறு குறிப்பிட்ட ஒவ்வொரு பணியாட்டொகுதியிலும் பணிபுரிபவர்களின் பெயர், முகவரி, வதியும் கிராம அலுவலர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவை உள்ளடங்கிய ஆவணமொன்றை சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-29
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-06-21
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks