பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
513/'19
கௌரவ விமலவீர திசாநாயக்க,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரிடம் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு காரணமாகவிருந்த அடிப்படை யாதென்பதையும்;
(iii) கஞ்சா ஒரு போதைப்பொருள் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) கஞ்சா பாவனையின் காரணமாக உடல் மற்றும் உள சுகாதாரத்தில் சீர்கேடு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) தற்போது கஞ்சா பயிரிடுவதற்காக சட்டரீதியாக அனுமதி கிடைத்துள்ள ஆட்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதா என்பதையும்;
(vi) ஆமெனில், அவ்வாறு சட்டபூர்வமாக கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-09
கேட்டவர்
கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks