02

E   |   සි   |  

 திகதி: 2019-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0509/2019: விளையாட்டுப் போட்டிகளின்போது பியர் பாவனை ஊக்குவிக்கப்படல்: தடுப்பு நடவடிக்கை

509/ '19

கெளரவ விமலவீர திசாநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இந்நாட்டில் பிரதான பாடசாலைகளுக்கு இடையே வருடாந்தம் நடாத்தப்படுகின்ற கிரிக்கட் மற்றும் வேறு விளையாட்டுப் போட்டிகளின் போது பியர் மற்றும் மதுபானம் உற்பத்தி செய்கின்ற கம்பனிகளினால் பியர் அருந்துவதை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், பாடசாலை மாணவர்களுக்கு இதனால் ஏற்படுகின்ற பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-07

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-07

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks