பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
470/ '19
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2000 ஆண்டிலிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் பசும்பால் உற்பத்தி ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையிலும் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காலகட்டத்தில் பால் உற்பத்திற்காக பங்களிப்பு வழங்கிய பிரதான மாவட்டங்கள் யாவையென்பதையும்;
(iii) இலங்கையின் தற்போதைய பாற்பண்ணையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2000 ஆண்டிலிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள,
(i) பால்மாவின் அளவு மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் அதன் பெறுமதி யாதென்பதையும்;
(ii) பால்மாவிற்காக அரசாங்கம் அறவிட்டுள்ள வரிகள், அவற்றின் திருத்தங்கள் மற்றும் அவை மூலமாக அரசாங்கம் ஈட்டியுள்ள வருமானம் யாதென்பதையும்;
ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையிலும் தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-01
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-04-01
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks