பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
458/ '19
கௌரவ அசோக்க பிரியந்த,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கிவரும், புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள், மத்திய மருந்துச்சாலைகள் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) மேற்படி ஒவ்வோர் இடத்தினதும் பெயர் யாது;
(iii) மேற்படி ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் சேவையிலீடுபட்டுள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கை தனித்தனியாக யாது;
(iv) மேற்படி சுகாதார நிலையங்களில் ஊழியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றனவா;
(v) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவை;
(vi) மேற்படி சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்கும் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-07
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-05-21
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks