01

E   |   සි   |  

 திகதி: 2019-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0456/2019: கினிப்பிட்டிய வாவி: புனரமைப்பு

456/ '19

கௌரவ அசோக்க பிரியந்த,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாதம்பேயில் அமைந்துள்ள வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தனிவெல்ல கோயிலுக்கு அருகில் கினிப்பிட்டிய வாவி என்ற பெயரில் ஒரு வாவி உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்வாவியின் நீரைக்கொண்டு பயிரிடப்படும் வயல்களின் அளவு யாதென்பதையும்;

(iii) அதன் மூலம் நன்மை பெறுகின்ற விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) தற்போது குறித்த வாவியில் பல்வேறு நீரியில் தாவரங்கள் வளர்ந்து வாவியானது சீர்குலைந்த நிலைமைக்கு உள்ளாகியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(v) ஆமெனில், குறிப்பிட்ட வாவியை துரிதமாக மறுசீரமைப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-22

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-22

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks