01

E   |   සි   |  

 திகதி: 2019-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0454/2019: சுற்றுலாத்துறையின் மேம்பாடு: ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள்

454/ '19

கௌரவ ஆனந்த அலுத்கமகே,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கண்டி மாவட்டத்தின்,

(i) சுற்றுலா பயணிகளை கவர்கின்ற இடங்கள்;

(ii) சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்குகின்ற நிறுவனங்கள்;

(iii) நட்சத்திரங்களுக்கேற்ப வகைப்படுததப்பட்டுள்ள ஹோட்டல்களின் எண்ணிக்கை பெயர்வாரியாக யாதென்பதையும்;

(iv) ஆங்கில எழுத்துகளின் பிரகாரம் வகைப்படுத்தப்பட்டுள்ள உணவுசாலைகள் பெயர்வாரியாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2017 ஆம் ஆண்டில் அமைச்சினால்,

(i) சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் யாவையென்பதையும்;

(ii) அவற்றுக்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்;

(iii) சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) அடுத்தாண்டினுள் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட திட்டங்கள் யாவை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-09

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-07-09

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks