04

E   |   සි   |  

 திகதி: 2019-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0444/2019: திருகோணமலை மாவட்டத்தின் காணிப் பிரச்சினை: தீர்வுகள்

444/ '19

கெளரவ சுசந்த புஞ்சிநிலமே,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டச் செயலகக் கட்டடத்தில் தற்போது அமைந்துள்ள பிரதி காணி ஆணையாளர் அலுவலகத்தை வேறு ஓர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றனவா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி அலுவலகத்திலுள்ள சகல அலுவலர்களினதும் பெயர்கள், பதவிகள் மற்றும் இனம் வெவ்வேறாக யாது என்பதையும்;

(iv) 2008 தொடக்கம் இன்றுவரை, காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் இவர்களின் இன ரீதியாக வெவ்வேறாக யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-07

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks