04

E   |   සි   |  

 திகதி: 2019-05-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0432/2019: Overhauling Railway Signals system

432/ '19

கௌரவ கனக ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது இலங்கையில் புகையிரத விபத்துக்கள் அதிகரித்துள்ளதென்பதை அறிவாரா;

(ii) ஆமெனில், இதற்கான காரணம் யாது;

(iii) தற்போது பயன்படுத்தப்படும் புகையிரத சைகை முறைமை பயன்படுத்தப்பட்டுள்ள காலம் யாது;

(iv) தற்போதைய புகையிரத போக்குவரத்து தேவைகளுக்கு இந்த சைகை முறைமை போதுமானதா;

(v) இன்றேல், இதற்காக நவீன தொழிநுட்பத்துடனான புகையிரத சைகை முறைமையொன்றை தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-09

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks