பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
429/ '19
கௌரவ கனக ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "கம் பெரலிய" எனும் பெயரில் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதன் கீழ் செயற்படுத்தப்படுகின்ற கிராமிய கருத்திட்டங்களின் இயல்பு யாதென்பதையும்;
(iii) இதற்கான அபிவிருத்தி முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வழிமுறை மற்றும் அந்த முன்மொழிவுகள் பெற்றுக்கொள்வது எத்தகைய குழுவினுடாக என்பதையும்;
(iv) இதனூடாக ஒவ்வொரு தொகுதிக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி ஏற்பாடு எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இவ் வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய கருத்திட்டங்களின் ஒப்பந்தப் பணிகள் மெற்கொள்ள எதிர்பார்க்கப்படும் வழிமுறை யாதென்பதை இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-18
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-09-18
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks