பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0759/ ’10
கெளரவ வசந்த அலுவிஹாரே,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையில் விஷர் நாய்க்கடி காரணமாக வருடாந்தம் நுற்றுக்கணக்கான நோயாளர்கள் இறக்கின்றார்கள் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) விஷர் நாய்க்கடி நோயை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்காக கடந்த ஆண்டில் செலவு செய்யப்பட்ட மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) அதற்காக செலவிடும் பணத்தொகையானது ஆண்டு தோறும் அதிகரித்துச் செல்கின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?
(ஈ) நாடு பூராவும் பரவியுள்ள விஷர் நாய்க்கடி நொயைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-12-04
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks