பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
407/ '18
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைச் கேட்பதற்கு,—
(அ) (i) தென் மாகாண முதலமைச்சர் அறிந்திருந்த நிலையில் அம்பலாங்கொட தம்ம குசல வித்தியாலயத்திலிருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மிக நவீனமான கட்டிடமொன்று சட்டவிரோதமாக உடைத்து அகற்றப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி சம்பவத்தை மூடி மறைப்பதற்காக அச்சந்தர்ப்பத்தில் பதிற் கடமையாற்றிய அதிபர், சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதையும்;
(iii) சேவையிலிருந்து நீக்கப்பட்டமை சம்பந்தமாக பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதெனினும் இற்றைவரை அவ்வாறானதொரு விசாரணை இடம்பெறவில்லையென்பதை அறிவாாரா என்பதையும்;
(iv) அவ்வாறு சேவையிலிருந்து அகற்றப்பட்டமைக்கு எதிராகவும் மீண்டும் சேவையில் அமர்த்துமாறும் கோரி சம்பந்தப்பட்ட அதிபர் தென் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டினை ஆராய்ந்து இவரை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-09
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks