பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
404/ '18
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாகச் சேவை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகக் கூறி 980 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) எனினும், இற்றைவரை பரீட்சைக்கு தோற்றிய ஏனைய பரிட்சார்த்திகளுக்கு பெறுபேறுகள் கூட அனுப்பப்படவில்லையென்பதையும்; இணையதளத்தில் கூட பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இது பற்றி ஆராய்ந்து எஞ்சிய பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, இதற்கு அமைவாக தகைமை பெற்றவர்களை வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-22
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-02-22
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks