01

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0388/2019: சிறுவர் துஷ்பிரயோக மற்றும் சிறுவர் துன்புறுத்தல் பற்றிய விசாரணைகளை விரைவுபடுத்தல்: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

388/ '18

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் சுமார் ஒரு வருடத்திற்கு அறிக்கையிடப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களின் எண்ணிக்கை யாது;

(ii) 2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக மற்றும் சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப யாது;

(iii) இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

(iv) இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியுமா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks