பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
385/ '18
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கறுவா செய்கைபண்ணப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு எவ்வளவு;
(ii) இலங்கையின் வருடாந்த கறுவா உற்பத்தி எத்தனை மெட்றிக் தொன்கள்;
(iii) உலக கறுவா தேவையில் இலங்கை எத்தனை சதவீதத்தை உற்பத்தி செய்கின்றது;
(iv) கறுவா ஏற்றுமதியில் இருந்து கிடைக்கின்ற வருடாந்த வருமானம் எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை புதிதாக செய்கைபண்ணப்பட்டுள்ள கறுவாச் செய்கையின் ஏக்கரளவு வருடவாரியாக எவ்வளவு;
(ii) கறுவா விளைநிலங்களின் அளவு படிப்படியாக குறைவடைந்துள்ளதா;
(iii) அவ்விதமாக விளைநிலங்களின் அளவு குறைவடைந்திருப்பின் அதில் தாக்கமேற்படுத்திய காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-07
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-02-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks