பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
327/ '18
கௌரவ இஷாக் ரஹுமான்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சில வருடங்களாக பலாகல பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் பதவி வெற்றிடமாக உள்ளது என்பதையும்;
(ii) கெக்கிராவ பிரதேச செயலாளர் பலாகல பிரதேச செயலகத்தின் கடமைகளையும் மேற்கொள்வதனால் பிரதேச செயலகங்கள் இரண்டினதும் மக்கள் தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி பிரதேச செயலாளர் பதவியின் வெற்றிடத்தை நிரப்பி மக்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் திகதி யாது என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-06
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-03-06
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks