01

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0325/2019: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ரஜரட்ட சேவை: செயற்படுத்தல்

325/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது செயலிழந்த நிலைமைக்கு மாறியுள்ள இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தின் "ரஜரட்ட சேவையை" செயற்படும் நிலைமைக்கு மாற்றுவதற்கு கருதுகின்றாரா;

(ii) ஆமெனில், இதனை மேற்கொள்ளும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks