04

E   |   සි   |  

 திகதி: 2019-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0323/2019: கெக்கிராவ நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையம்: மறுசீரமைப்பு

323/ '18

கெளரவ இஷாக் ரஹுமான்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கெக்கிராவ நகரத்தில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையம் 1977 ஆம் ஆண்டு முதல் இதுவரை முறையாக புதுப்பிக்கப்படாமையினால், மிகவும் சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;

(ii) இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிகளை ஓட்டி நிறுத்துவதில் மிகவும் சிரமம் காணப்படுகின்றது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பஸ் தரிப்பு நிலையத்தை எதிர்வரும் காலத்தில் மறுசீரமைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா;

(ii) ஆமெனில், அத்திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-08

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-19

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks