04

E   |   සි   |  

 திகதி: 2019-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0239/2019: “விசல் தம்புல்ல" நீர் விநியோகத்திட்டம்: விபரம்

239/ '18

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "விசல் தம்புல்ல" நீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் நிறைவுசெய்யப்பட்ட திகதிகள் யாவை;

(ii) அதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு;

(iii) அதன் கீழ் வழங்கப்பட்டுள்ள நீர் இணைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) மேற்படி நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;

(v) நீர் வசதியீனங்களை எதிர்நோக்குகின்ற மாத்தளை மாவட்டத்தின் ஏனைய மக்களுக்கும் நீர் இணைப்புகளை வழங்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks