பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0233/2019: தேசிய பாடசாலைகள்: மாத்தளை மாவட்டம்

233/ '18

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலுமுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

(ii) மேற்படி தேசிய பாடசாலைகளின் பெயர்கள் யாவை;

(iii) மாத்தளை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள தேசிய பாடசாலைகளை மேலும் முன்னேற்றுவதற்கும் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks