பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2019-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0231/2019: பல்லேபொல, போமேருவ தோட்டம்: உட்கட்டமைப்பு வசதிகள்

231/ '18

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் மாதிபொல போமேருவ என்ற பெயரில் தோட்டம் ஒன்று இருப்பதையும்;

(ii) அங்கு லயன் அறை வீடுகளில் வசிப்பவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையும்;

அவர் அறிவாரா ?

(ஆ) (i) அந்த தோட்டத்தில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அந்த குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks