பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
228/'18
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உக்குவெல பிரதேச செயலகப் பிரிவின் ரயிதலாவெலயிலிருந்து பூஜாகொட வரை செல்லும் பாதையொன்று இருப்பதை அறிவாரா என்பதையும்;
(ii) இவ்வீதியை அபிவிருத்தி செய்வதற்காக 2010 ஆம் ஆண்டிலிருந்து இது வரை ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) இதுவரை இவ்வீதி காபட் செய்யப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், இவ்வீதியை துரிதமாக காபட் செய்ய அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-06
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-03-06
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks