E   |   සි   |  

 திகதி: 2019-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0204/2019: சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு: 2017ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு

204/ '18

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தின் குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் வேறு மேலதிக நிதி ஒதுக்கங்கள் மூலம் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏற்படுகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

(ii) 2017 ஆம் ஆண்டு அந்த அமைச்சினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்;

(iii) இது ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஏற்பாடுகளில் எத்தனை வீதமென்பதையும்;

(iv) மீதியாகவுள்ள நிதி ஏற்பாடுகள் எவ்வளவென்பதையும்;

(v) இது ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஏற்பாடுகளில் எத்தனை வீதமென்பதையும்;

அவர் இச் சபையில் அறிவிப்பாரா ?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ பைஸால் காசிம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks