01

E   |   සි   |  

 திகதி: 2019-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0195/2019: இலங்கைத் தூதுவராலயங்களின் பிரதிநிதிகள்: விபரம்

195/ '18

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வெளிநாடுகளில் இன்றளவில் உள்ள இலங்கைத் தூதுவராலய பிரதிநிதிகளின் எண்ணிக்கை யாது;

(ii) இவர்கள் மத்தியில் இலங்கைப் பிரசைகள் அல்லாத அல்லது இரட்டைப் பிரசாவுரிமையைக் கொண்ட ஆட்கள் உள்ளனரா;

(iii) ஆமெனில், அவர்கள் பிரசாவுரிமை பெற்றுள்ள நாடுகள் மற்றும் அவர்கள் இன்றளவில் சேவையாற்றுகின்ற நாடுகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-07

பதில் அளித்தார்

கௌரவ திலக் மாரபன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks