பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
126/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இன்றளவில் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் கடமையாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) அங்கு இன்றளவில் கடமையாற்றும் அலுவலர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(iv) ஊவா மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அப்பதவிக்குத் நியமிக்கப்பட்டதன் பின்னர், இற்றைவரை குறித்த அதிகாரசபையில் வழங்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கை மற்றும் அந்த தொழில்பெறுநர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(v) தற்போதைய முதலமைச்சர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் வழங்கியுள்ள பஸ் வண்டி அனுமதிப்பத்திரங்கள் (Permits) மற்றும் அந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள வீதிகள் மற்றும் நபர்களின் பெயர்கள் தனித்தனியாக யாது என்பதையும்;
(vi) அதற்கென பின்பற்றப்பட்ட முறையியல் யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-09
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks