பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
124/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் யாவை;
(ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி நடைமுறைப் படுத்தப்படும் துறைகள் யாவை;
(iii) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு இவ்வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நன்மையடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் படி வெவ்வேறாக யாவை;
(iv) எதிர்வரும் காலத்தில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைககள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-07
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-03-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks