01

E   |   සි   |  

 திகதி: 2019-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0120/2019: மஹியங்கனை பொதுக்கூட்ட மண்டபம்: குறைபாடுகள்

120/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மகியங்கனை பொதுக்கூட்ட மண்டபம் நிறுவப்பட்ட வருடம் யாதென்பதையும்;

(ii) தற்போது அந்த பொதுக்கூட்ட மண்டபத்தில் பல குறைபாடுகள் இருப்பதனை அறிவாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்தக் குறைபாடுகள் யாவை என்பதையும்;

(iv) அந்தக் குறைபாடுகளைக் குறைப்பதற்கு அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-04-04

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks