01

E   |   සි   |  

 திகதி: 2019-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0117/2019: தம்பதிவ யாத்திரைகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள்: விபரம்

117/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தம்பதிவ யாத்திரைகளை ஏற்பாடு செய்ய அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் மற்றும் ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் ஆட்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவையென்பதையும்;

(iii) 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தம்பதிவ யாத்திரைகளின் போது மரணித்துள்ள ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) அவ்வாறு மரணித்துள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

(v) மேற்படி ஆட்களை தம்பதிவவுக்கு அழைத்துச்சென்ற நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(vi) இவ்வாறு மரணித்தவர்களின் குடும்பங்களது நலன்புரிக்காக அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-04-02

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks