01

E   |   සි   |  

 திகதி: 2019-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0073/2019: நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய சாம்பல் வெளியேற்றம்: ஜய ஸ்ரீ மஹாபோதிமீதான தாக்கம்

73/ '18

கெளரவ தயாசிறி ஜயசேகர,— புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அநுராதபுரம் வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ மஹாபோதியானது, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுகின்ற சாம்பலினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதன் மூலம் ஸ்ரீ மஹாபோதிக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய விசாரணை நடாத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி அறிக்கை சபாபீடத்தில் வைக்கப்படுமா என்பதையும்;

(iv) தற்போது அபாயம் எதுவும் இல்லை எனினும், எதிர்காலத்தில் அபாயகரமான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதையும்;

(v) இவ்வாறான நிலைமை ஏற்படும் பட்சத்தில் அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அவர் குறிப்பிடுவாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-22

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks