பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
71/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவைரை செலுத்தப்படாதுள்ள அரச படுகடன் தொகையானது ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) அவற்றிலுள்ள உள்நாட்டுக் கடனின் அளவு யாதென்பதையும்;
(iii) அந்த அளவானது விகிதாசாரமாக காட்டப்படுமா என்பதையும்;
(iv) வெளிநாட்டுக் கடனின் அளவு யாதென்பதையும்;
(v) அந்த அளவானது விகிதாசாரமாக காட்டப்படுமா என்பதையும்;
(vi) கடனின் அளவானது வருடந்தோறும் அதிகரித்திருக்கும் பட்சத்தில் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படுமா என்பதையும்;
(vii) இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பது தெரிவிக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-22
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-02-22
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks