பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
68/ '18
கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தொல்பொருளியல் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் தொல்பொருளியல் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) அந்த இடங்களின் பெயர்களை ஒவ்வொரு மாவட்டங்களின் படி குறிப்பிட முடியுமா;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) அந்த இடங்களுக்கு 2015 தொடக்கம் சேர்த்துக்கொள்ளப்பட்ட,
(i) நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை;
(ii) அமைய ஊழியர்களின் எண்ணிக்கை;
(iii) ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் எண்ணிக்கை;
(iv) அமைய ஊழியர்களிலிருந்து நிரந்தர சேவைக்கு உள்வாங்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை;
(v) ஒப்பந்த அடிப்படையிலிருந்த ஊழியர்களில் நிரந்தர சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை;
என்பவற்றை ஒவ்வொரு மாவட்டங்களுக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) இந்த ஆட்சேர்ப்புக்கள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) தற்போதுள்ள ஊழியர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டங்களின் படி வெவ்வேறாக எவ்வளவு;
என்பதையும் அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா ?
(ஈ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-20
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-08-20
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks