04

E   |   සි   |  

 திகதி: 2019-03-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0019/2019: லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி: விபரம்

19/ '18

கௌரவ ஹேசா விதானகே,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் ஆரம்பம் தொடக்கம் இற்றைவரை,

(i) ஈடுபடுத்தப்பட்டுள்ள முழுமொத்த மூலதனம் மற்றும் ஒதுக்குத் தொகை;

(ii) பங்குகள் மீது பெறப்பட்ட வருமானம் மற்றும் சொத்துக்கள் மீது பெறப்பட்ட வருமானம்;

(iii) ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஓர் ஊழியருக்காக செலவிட்ட மொத்தப் பணத்தொகை;

(iv) மீண்டுவரும் அல்லாத செலவுகள்;

(v) வரியாக அரசாங்கத்துக்கு செலுத்திய பணத் தொகை;

(vi) இலாபம் அல்லது நட்டம்;

ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா;

(ஆ) மேற்படி தகவல்கள் தனியார்துறை வங்கி நிறுவனத்துடன் ஒப்பிடப்படுகின்ற போது எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-15

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-08-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks