04

E   |   සි   |  

 திகதி: 2019-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0009/2019: வேலையற்ற பட்டதாரிகள்: சப்ரகமுவ மாகாணம்

9/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சப்ரகமுவா மாகாணத்தில் இன்றளவில் இருக்கும் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக அந்த எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;

(iii) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சப்ரகமுவா மாகாணத்தினுள் இதுவரை தொழில் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) ஏனைய வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச மற்றும் தனியார் துறையில் தொழில் வழங்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-22

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks